Template preview with sample details · All templates

01 — Together with our familiesஎங்கள் குடும்பத்தினருடன் இணைந்து

06.02.27

Arjun weds Meera

Arjunஅர்ஜுன்

Son of Mr. Raghavan & Mrs. Lakshmiதிரு. ராகவன் – திருமதி. லட்சுமி அவர்களின் மகன்

Meeraமீரா

Daughter of Mr. Sundaram & Mrs. Vasanthaதிரு. சுந்தரம் – திருமதி. வசந்தா அவர்களின் மகள்

We invite you to celebrate the beautiful beginning of our foreverஎங்கள் வாழ்வின் இனிய தொடக்கத்தைக் கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம்

5 & 6 February 20275 & 6 பிப்ரவரி 2027

Our special dateஎங்கள் சிறப்பு நாள்

06Dayநாள்
FEBபிப்ரவரிMonthமாதம்
2027Yearஆண்டு

Saturday, 6 February 2027சனி, 6 பிப்ரவரி 2027

Scratch the gold to revealதங்கத்தைத் தேய்த்து நாளைக் காணுங்கள்

Moments we would love to share with youஉங்களுடன் பகிர விரும்பும் தருணங்கள்

The celebrationsநிகழ்ச்சி நிரல்

  1. Engagementநிச்சயதார்த்தம்

    Friday, 5 February 2027வெள்ளி, 5 பிப்ரவரி 2027
    6:00 PMமாலை 6:00 onwardsமுதல்

    Sri Kalyana Mahalஸ்ரீ கல்யாண மஹால்

    Add to calendarநாட்காட்டியில் சேர்க்க
  2. Wedding (Muhurtham)திருமணம் (முகூர்த்தம்)

    Saturday, 6 February 2027சனி, 6 பிப்ரவரி 2027
    9:00 AMகாலை 9:00 – 10:30 AMகாலை 10:30

    Sri Kalyana Mahalஸ்ரீ கல்யாண மஹால்

    Add to calendarநாட்காட்டியில் சேர்க்க

Fixed by our elders, blessed by the starsபெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட சுப முகூர்த்தம்

Muhurthamமுகூர்த்தம்

Tamil yearதமிழ் ஆண்டு
Visvavasuவிசுவாவசு
Monthமாதம்
Thaiதை
Dateதேதி
17
Nakshatramநட்சத்திரம்
Uthiramஉத்திரம்
Lagnamலக்னம்
Kumbha Lagnamகும்ப லக்னம்
Auspicious timeசுப நேரம்
9:00 – 10:30 AMகாலை 9:00 – 10:30

Venueநிகழ்விடம்

Counting down to foreverஇனிய நாளை நோக்கி

Every second brings us closer to celebrating with you.ஒவ்வொரு நொடியும் உங்களுடன் கொண்டாடும் நாளை நெருங்குகிறது.

00Daysநாட்கள்
00Hoursமணி
00Minutesநிமிடம்
00Secondsவிநாடி

Saturday, 6 February 2027சனி, 6 பிப்ரவரி 2027

The celebration is happening nowகொண்டாட்டம் இப்போது நடைபெறுகிறது

Join us — we are so glad you are here.வாருங்கள் — உங்கள் வருகை எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.

Just marriedஇனிதே நடந்தேறியது

Arjunஅர்ஜுன் & Meeraமீரா

Thank you for your love and blessings.உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி.

Our storyஎங்கள் கதை

We met over filter coffee and an argument about the best biryani in town. Three years, countless trips and one very nervous proposal later, we are ready for forever.ஒரு ஃபில்டர் காபியும், ஊரிலேயே சிறந்த பிரியாணி எது என்ற விவாதமும்தான் எங்கள் சந்திப்பு. மூன்று ஆண்டுகள், எண்ணற்ற பயணங்கள், ஒரு பதட்டமான காதல் சொல்லல் — இப்போது என்றென்றும் இணையத் தயாராக உள்ளோம்.

With best compliments fromஅன்புடன் வாழ்த்தும்

Dress codeஉடை அலங்காரம்

Traditional silks for the muhurtham. Pastels for the engagement evening.முகூர்த்தத்திற்குப் பாரம்பரியப் பட்டு. நிச்சயதார்த்த மாலைக்கு மென்மையான நிறங்கள்.

Good to knowதெரிந்துகொள்ள

Is there parking at the venue?மண்டபத்தில் வாகன நிறுத்தம் உள்ளதா?

Yes, free parking for about 80 cars behind the hall.ஆம், மண்டபத்தின் பின்புறம் சுமார் 80 கார்களுக்கு இலவச இடம் உள்ளது.

Will you join us?நீங்கள் வருகிறீர்களா?

Will you attend?வருகை
Which events?எந்த நிகழ்வுகள்?

A little note for youஉங்களுக்காக ஒரு சிறு குறிப்பு

Dear Guestஅன்புள்ள விருந்தினரே

“Your presence will make our celebration even more beautiful.உங்கள் வருகை எங்கள் கொண்டாட்டத்தை இன்னும் அழகாக்கும்.”

Come with your smiles, your blessings and your happiest hearts. We cannot wait to share this precious beginning with you.உங்கள் புன்னகையோடும், ஆசீர்வாதங்களோடும், மகிழ்ச்சியான மனதோடும் வாருங்கள். இந்த இனிய தொடக்கத்தை உங்களுடன் பகிர ஆவலுடன் காத்திருக்கிறோம்.

With love,அன்புடன்,

Arjunஅர்ஜுன் & Meeraமீரா

Share this invitationஅழைப்பிதழைப் பகிர

For any help, callதொடர்புக்கு

Raghavan (Groom’s father)ராகவன் (மணமகனின் தந்தை) +91 98765 43210